அன்புள்ளம் கொண்ட அனைவருக்கும் என் முதல்கண் வணக்கம், நான் இந்த வலை வழி உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன், நான் இந்த வலைப்பதிவை தொடங்க காரணம் தமிழ் மீது கொண்ட காதல்தான் காரணம். நான் நிறைய தமிழ் புத்தகங்கள் படிப்பதன் மூலம் நிறைய தமிழ் அர்த்தங்களை தெரிந்துகொள்ளும் வாய்ப்பு கிடைக்கிறது. நான் படித்த சில புத்தகங்களை பற்றியும், கேட்டு மகிழ்ந்த பாடல்களை பற்றியும் சிலவற்றை உங்களுக்காக என் வலை பக்கத்தில் சேர்க்க உள்ளேன். படித்து மகிழ்வீர்கள் என நம்புகிறேன் வணக்கத்துடன் உங்கள் அன்பு பரவை அசோக்குமார். நன்றி நன்றி வணக்கம்.
நான் கேட்டு ரசித்த பாடல்
அமைதியான நதியினிலே ஓடும் ஓடம்
அமைதியான நதியினிலே ஓடும் ஓடம்அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்அமைதியான நதியினிலே ஓடும் ஓடம்அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்காற்றினிலும் மழையினிலும் கலங்கவைக்கும் இடியினிலும்கரையினிலே ஒதுங்கி நின்றால் வாழும்… ஒஹோய்அமைதியான நதியினிலே ஓடும் ஓடம்அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்
தென்னை இளங்க்கீற்றினிலே…..தென்னை இளங்க்கீற்றினிலே தாலாட்டும் தென்றல் அதுதென்னை அதை சாய்த்து விடும் புயலாக வரும்பொழுது
அமைதியான நதியினிலே ஓடும் ஓடம்அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்
ஆற்றங்கரை மேட்டினிலே ஆடி நிக்கும் நாணலதுகாற்றடித்தால் சாய்வதில்லைகனிந்த மனம் வீழ்வதில்லை
அமைதியான நதியினிலே ஓடும் ஓடம்அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்
ஓஓ…..நாணலிலே காலெடுத்து நடந்து வந்த பெண்மை இதுநாணம் என்னும் தென்றலிலே தொட்டில் கட்டும் மென்மை இது..அமைதியான நதியினிலே ஓடும் ஓடம்அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்
அந்தியில் மயங்கி விழும் காலையில் தெளிந்து விடும்அன்பு மொழி கேட்டு விட்டால் துன்ப நிலை மாறிவிடும்அமைதியான நதியினிலே ஓடும் ஓடம்அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்காற்றினிலும் மழையினிலும் கலங்கவைக்கும் இடியினிலும்கரையினிலே ஒதுங்கி நின்றால் வாழும்… ஒஹோய்அமைதியான நதியினிலே ஓடும் ஓடம்அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆட்டும்
பாட்டு உன் காதிலே
பாட்டு உன் காதிலே தேனை வார்க்கும்பாட்டு உன் கண்களில் நீரை வார்க்கும்உடல் பூமிக்கே போகட்டும்இசை பூமியை ஆளட்டும்
ஒ..ஓ.. சனம் .. ஆ…..ஓ….சனம்..ஒ..ஓ…ஒ..ஓ.. சனம் .. ஆ…..ஓ….சனம்..ஒ..ஓ…காற்றை திறக்கும் சாவிதான்… காற்றுகாதை திறக்கும் சாவிதான் … பாட்டுபாட்டு உன் காதிலே தேனை வார்க்கும்பாட்டு உன் கண்களில் நீரை வார்க்கும்பாட்டு உன் காதிலே தேனை வார்க்கும்பாட்டு உன் கண்களில் நீரை வார்க்கும்உடல் பூமிக்கே போகட்டும்இசை பூமியை ஆளட்டும்காற்றை திறக்கும் சாவிதான் காற்றுகாதை திறக்கும் சாவிதான் பாட்டுஒ..ஓ.. சனம் .. ஆ…..ஓ….சனம்..ஒ..ஓ…ஒ..ஓ.. சனம் .. ஆ…..ஓ….சனம்..ஒ..ஓ…
நீ என்பதை பொல்லாத நான் என்பதைஒன்றாக்கி நாம் செய்வது பாடல் தான்யார் நெஞ்சிலும் மிருகத்தின் தோல் உள்ளதுஅதை மாற்றி ஆள் செய்வது பாடல் தான்கடவுளும் கந்தசாமியும் பேசிக்கொள்ளும் மொழி பாடல் தான்மண்ணில் நாம் வாழ்கிற காலம் கொஞ்சம்வாழ்வில் உன் சுவடுகள் எங்கே மிஞ்சும்எண்ணி பாரடா மானுடா..என்னோடு நீ பாடடா..ஒ..ஓ.. சனம் .. ஆ…..ஓ….சனம்..ஒ..ஓ…ஒ..ஓ.. சனம் .. ஆ…..ஓ….சனம்..ஓ…ஹோ…
பூ பூக்குதே அதன் வாழ்வு ஏழ் நாட்களேஆனாலும் தேன் தந்து தான் போகுதேநம் வாழ்கையும் வாழ் நாளை யார் கண்டதுஎன் நெஞ்சம் நீ வாழுமே பாடலேவீழ்வது யாராயினும் வாழ்வது நாடாகட்டும்காலம் உன் உதடுகள் மூடும் போதுபாட்டு உன் வலிகளை மீண்டும் பாடும்நீ பாடினால் நல்லிசைஉன் மௌனமும் மெல்லிசை
ஒ..ஓ.. சனம் .. ஆ…..ஓ….சனம்..ஒ..ஓ…ஒ..ஓ.. சனம் .. ஆ…..ஓ….சனம்..ஓ…ஹோ…ஒ..ஓ.. சனம் .. ஆ…..ஓ….சனம்..ஒ..ஓ…ஒ..ஓ.. சனம் .. ஆ…..ஓ….சனம்..ஓ…ஹோ…come on everybody rock with meஒ..ஓ.. சனம் .. ஆ…..ஓ….சனம்..ஒ..ஓ…ஒ..ஓ.. சனம் .. ஆ…..ஓ….சனம்..ஓ…ஹோ…come on come on come on..ஒ..ஓ.. சனம் .. ஆ…..ஓ….சனம்..ஒ..ஓ…ஒ..ஓ.. சனம் .. ஆ…..ஓ….சனம்..ஓ…ஹோ…oh baby..bring it up .bring it uppop up the volume…….ஒ..ஓ.. சனம் .. ஆ…..ஓ….சனம்..ஒ..ஓ…ஒ..ஓ.. சனம் .. ஆ…..ஓ….சனம்..ஓ…ஹோ…rock with meஒ..ஓ.. சனம் .. ஆ…..ஓ….சனம்..ஓ…ஹோ
உலக நாயகனே
Come dance with me before u goCome dance with me before u goCome dance with me before u goஉலகமெங்கிலும் உன்னை மிஞ்சிட யாருஉன்னை பெற்றதில் பெருமை கொள்ளுது நாடுஉலகமெங்கிலும் உன்னை மிஞ்சிட யாருஉன்னை பெற்றதில் பெருமை கொள்ளுது நாடுஉலக நாயகனே….உலக நாயகனேகண்டங்கள் கண்டு வியக்கும்இனி ஐ. நா வும் உன்னை அழைக்கும்உலகமெங்கிலும் உன்னை மிஞ்சிட யாருஉன்னை பெற்றதில் பெருமை கொள்ளுது நாடுஉலக நாயகனே….உலக நாயகனேகண்டங்கள் கண்டு வியக்கும்இனி ஐ. நா வும் உன்னை அழைக்கும்Come dance with me before u goCome dance with me before u go
நீ பெரும் கலைஞன் நிரந்தர இளைஞன்ரசனை மிகுந்த ரகசிய கவிஞன்நீ பெரும் கலைஞன் நிரந்தர இளைஞன்ரசனை மிகுந்த ரகசிய கவிஞன்ஓருயிர் கொண்டு உலகத்தில் இன்றுஆயிரம் பிறவி கொண்டாய்உன் வாழ்வில் ஆயிரம் பிறைகள் கண்டாய்சோதனை உன்னை சூழ்ந்து நின்றாலும்சோதனை முயற்சி சோர்வுகள் இல்லைஐந்து முதல் நீ ஆடி வந்தாலும்ஆக்சிஜன் குறையவில்லை? .. தூரமில்லைஉலகமெங்கிலும் உன்னை மிஞ்சிட யாருஉன்னை பெற்றதில் பெருமை கொள்ளுது நாடுஉலக நாயகனே….உலக நாயகனேகண்டங்கள் கண்டு வியக்கும்இனி ஐ. நா வும்Will call u back !Come dance with meCome dance with me before u go
உடல் உள்ள மனிதன் ஓரவதாரம்உள்ளத்தின் கணக்கில் நூறவதாரம்முகங்களை உரித்து மனங்களை படித்துபேரும் கொண்டே அரிவும் கொண்டாய்விஞ்ஞானி ஃப்ராய்டையும் புரிந்து கொண்டாய்விதைகளுக்குள்ளே விருட்சங்கள் தூங்கும்உன் ஒருவனுக்குள்ளே உலகங்கள் தூங்கும்நெருப்பினில் கிடந்து நெடு தபசிருந்துநீயே உன் நிலை கடந்தாய்இப்போது நிருபணமாகிவிட்டாய்
உலகமெங்கிலும் உன்னை மிஞ்சிட யாருஉன்னை பெற்றதில் பெருமை கொள்ளுது நாடுஉலக நாயகனே….உலக நாயகனேகண்டங்கள் கண்டு வியக்கும்இனி ஐ. நா வும் உன்னை அழைக்கும்உலக நாயகனே….உலக நாயகனேஉலக நாயகனே….உலக நாயகனேCome dance with me before u goCome dance with me before u go!
அடுத்த பாடல் இடம்பெற்ற படம் கிரீடம் எனக்கு மிகவும் பிடித்த பாடல்.
அக்கம் பக்கம் யாரும் இல்லா பூலோகம் வேண்டும்அந்தி பகல் உன்னருகே நான் வாழ வேண்டும்என் ஆசை எல்லாம் உன் நெருக்கத்திலேஎன் ஆயுள் வரை உன் அணைப்பினிலேவேறென்ன வேண்டும் உலகத்திலேஇந்த இன்பம் போதும் நெஞ்சினிலேஈரேழு ஜென்மம் வாழ்ந்துவிட்டேன்அக்கம் பக்கம் யாரும் இல்லா பூலோகம் வேண்டும்அந்தி பகல் உன்னருகே நான் வாழ வேண்டும்
நீ பேசும் வார்த்தைகள் சேகரித்துசெய்வேன் அன்பே ஓர் அகராதிநீ தூங்கும் நேரத்தில் தூங்காமல்பார்ப்பேன் தினம் உன் தலை கோதி..காதோரத்தில் எப்போதுமேஉன் மூச்சு காற்றின் வெப்பம் சுமப்பேன்கையோடு தான் கைகோர்த்து நான்உன் மார்பு சூட்டில் முகம் புதைப்பேன்வேறென்ன வேண்டும் உலகத்திலேஇந்த இன்பம் போதும் நெஞ்சினிலேஈரேழு ஜென்மம் வாழ்ந்துவிட்டேன்அக்கம் பக்கம் யாரும் இல்லா பூலோகம் வேண்டும்அந்தி பகல் உன்னருகே நான் வாழ வேண்டும்
நீயும் நானும் சேரும் முன்னேநிழல் ரெண்டும் ஒண்ணு கலக்கின்றதேநேரம் காலம் தெரியாமல்நெஞ்சம் இன்று விண்ணில் மிதக்கிறதேஉன்னாலின்று பெண்ணாகவேநான் பிறந்ததின் அர்த்தங்கள் அறிந்துகொண்டேன்உன் தீண்டலில் என் தேகத்தில்புது ஜன்னல்கள் திறப்பதை தெரிந்துகொண்டேன்வேறென்ன வேண்டும் உலகத்திலேஇந்த இன்பம் போதும் நெஞ்சினிலேஈரேழு ஜென்மம் வாழ்ந்துவிட்டேன்
நானா… நானா.. நானா நானா…நானா… நானா.. நானா நானா…
என்ன நல்லா இருக்கா நண்பர்களே, அடுத்த பாடல் நம்ம கவிபேரரசு வைரமுத்து ஐயா அவர்கள் எழுதிய பாடல்எனக்கு பிடித்த பாடலும்கூட உங்களுக்கும் பிடிக்குமென நம்புகிறேன், இதோ
ஏய் … நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய் பெண்ணேநெற்றிப்பொட்டில் தீயை வைக்கிறாய்கட்டிப்போட்டு காதல் செய்கிறாய் முதுகில்கட்டெறும்பு போலே ஊர்கிறாய்காதல் தானே இது காதல் தானேஉன்னை நினைப்பதை நிறுத்திவிட்டால் நெஞ்சி ஏனடி துடிக்கவில்லைஎண்ணம் யாவையும் அழித்துவிட்டேன்இன்னும் பூமுகம் மறக்கவில்லைநெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய் பெண்ணேநெற்றிப்பொட்டில் தீயை வைக்கிறாய்
ஏய் விண்ணைத்தொடைக்கின்ற முகிலை வெள்ளி நிலவைமஞ்சள் நட்சத்திரத்தைஎன்னை தேடி மண்ணில் வரவழைத்துஉன்னை காதலிப்பதை உரைப்பேன்இன்று பிறக்கின்ற பூக்கும் சிறு புல்லுக்கும்காதல் உரைத்து உள்ளம் காதலிக்கும் உனக்குமட்டும் இன்னும் சொல்லவில்லையே... இல்லையே லட்சம் பல லட்சம் என்று தாய் மொழியில் சொல்லிருக்கஒற்ற சொல் சிக்கவில்லை எதனாலேபந்தி வச்ச வீட்டுக்காரி பாத்திரத்தை கழுவிட்டுபட்டிணியா கிடப்பாளே அதுபோலே…நெஞ்சாங்கூட்டில்… நெஞ்சாங்கூட்டில் நிற்கிறாய் பெண்ணே நெற்றிப்பொட்டில் தீயை வைக்கிறாய்
சின்ன சின்ன செல்ல குரும்பும்சீனி சிரிப்பும் என்னை சீரழிக்குதேவிருவிருவென வளரும் பழம் என் விரதங்களை வெல்லுதேஉன்னை கரம்பற்றி எழுத்து வளை உடைத்துகாதல் சொல்லிட சொல்லுதேவெட்கம் இருபக்கம் மீசை முளைத்துஎன்னை குத்தி குத்தியே கொல்லுதேகாதலென்ற வீதி வழி கையை வீசி வந்த பின்னும்கால் கடுக்க காத்திருக்கேன் எதனாலே பிப்பரவரி மாசத்துக்கு நாளு ஒண்ணு கூடி வரஆண்டு நாலு காத்திருக்கும் அதுபோலா..னெஞ்சாங்கூட்டில்… நெஞ்சாங்கூட்டில்…னெஞ்சாங்கூட்டில்நீயே நிற்கிறாய் பெண்ணே நெற்றிப்பொட்டில் தீயை வைக்கிறாய்காதல் தானே இது காதல் தானேஉன்னை நினைப்பதை நிறுத்திவிட்டால் நெஞ்சி ஏனடி துடிக்கவில்லைஎண்ணம் யாவையும் அழித்துவிட்டேன்இன்னும் பூமுகம் மறக்கவில்லைநெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய் பெண்ணேநெற்றிப்பொட்டில் தீயை வைக்கிறாய்நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய் பெண்ணேநெற்றிப்பொட்டில் தீயை வைக்கிறாய்...
எப்படி இருக்கு?
இதிலே பாருங்கள் ஒரு வரி, பந்தி வைச்ச வீட்டுகாரி பாத்திரத்தை கழிவிட்டு பட்டினியா கிடப்பாளே அதுபோலே தமிழ் குடும்பங்களில் விருந்தாளிகளுக்கு பரிமாறிவிட்டு தான் சாப்பிடாமல் இருப்பாங்க வீட்டுக்கு வரும் விருந்தாடி சாப்பிட்டு போகவேண்டும் என்று தனக்கு உணவு இல்லை என்றாலும் அதை தெரிய படுத்தாமல் இருப்பாங்க அதே போல் எனது காதலை தெரிய படுத்தவில்லை என்று நாகரிகமாக சொல்கிறார்
மற்றொரு வரி,
பிப்பரவரி மதத்தில் நான்கு வருடம் ஒருமுறை ௨௯ நாட்கள் வருவதைபோல் காதலை சொல்ல நான்கு வருடம் காத்திருக்கிறேன் என்று காதலன் காதலியிடம் சொல்வதாக கவிஞர் சித்தரிக்கிறார்.
அடுத்த பாடல்
பூமிக்கு வெளிச்சமெல்லாம் நீ கண் திறப்பதனால்பூவுக்கு பனித்துளிகள் நீ முகம் கழுவுவதால்கடலுக்கு நுரைகளெல்லாம் நீ பல் துலக்குவதால்காலையில் அடித்தமழை நீ என்னை தழுவியதால்பூமிக்கு வெளிச்சமெல்லாம் நீ கண் திறப்பதனால்பூவுக்கு பனித்துளிகள் நீ முகம் கழுவுவதால்கடலுக்கு நுரைகளெல்லாம் நீ பல் துலக்குவதால்காலையில் அடித்தமழை நீ என்னை தழுவியதால்
நீ விழியால் விழியை பறித்தாய்உன் உயிரினை எனக்குள்ளே விதைத்தாய்உன் அழகால் எனை நீ அடித்தாய்அய்யோ அதிசய உலகத்தில் அடைத்தாய்
நீ இதமாய் இதயம் கடித்தாய்என் இதழ் சொட்டும் அருவியில் குளித்தாய்நீ மதுவாய் எனையே குடித்தாய்இந்த உலகத்தை உடைத்திட துடித்தாய்
காலம் வந்த பிறகு ஒட்டிக்கொள்ளும் சிறகுவாழ ஒரு பூமி இனி தேவை இல்லைஒப்புக்கொண்ட உயிர்கள் கட்டிக்கொண்டு பறந்தால்எட்டி நிக்கும் வானம் ஒன்றும் தூரமில்லை
பூமிக்கு வெளிச்சமெல்லாம் நீ கண் திறப்பதனால்பூவுக்கு பனித்துளிகள் நீ முகம் கழுவுவதால்
நீ மெதுவாய் நடந்தால் கடந்தால்என் உணர்ச்சிகள் தீப்பிடித்து எரியும்ஏய் நீ துளியாய் எனக்குள் விழுந்தால்என் உயிர் பனிக்கட்டியாக உறையும்
நீ இயல்பாய் அழைத்தால் சிரித்தால்என் உள்ளம் வந்து மண்டியிட்டு தவளும்நீ நெருப்பாய் முறைத்தால் தகித்தால்என் நெஞ்சிக்குள்ளே கப்பல் ஒன்று கவிழும்
கண்களில் மின்மினி புன்னகை தீப்பொறிமின்னலில் சங்கதி புரிகின்றதேதொட்டவுடன் உருகும் ஒட்டிக்கொண்டு பழகும்புத்தம் புது மிருகம் தெரிகின்றதே
பூமிக்கு வெளிச்சமெல்லாம் நீ கண் திறப்பதனால்பூவுக்கு பனித்துளிகள் நீ முகம் கழுவுவதால்
கடலுக்கு நுரைகளெல்லாம் நீ பல் துலக்குவதால் காலையில் அடித்தமழை நீ என்னை தழுவியதால்..
இங்கே கவிபேரரசு அற்புதமான வரிகளை அள்ளி அள்ளி வழங்கியுள்ளார்
மற்றபடி அவரைப்போல் கவிஞர்கள் சொல்லாற்றல் கொண்ட சிங்கமாய் எழுதி உள்ளார்கள் அதுதான்
இன்னுமொரு பாடல் சமிபத்தில் வெளியான ஒருபடம் சுப்பிரமணியபுரம் அதில் ஒரு பாடல், இங்கே உங்களுக்காக , என்னையும் கவர்ந்த பாடல்,
ஆண் : கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால் என்னை கட்டி இழுதாய் இழுதாய் போதாதென சின்ன சிரிப்பில் ஒரு கள்ள சிரிப்பில் என்னை தள்ளி விட்டு தள்ளி விட்டு மூடி மறைத்தாய் கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால் என்னை கட்டி இழுதாய் இழுதாய் போதாதென சின்ன சிரிப்பில் ஒரு கள்ள சிரிப்பில் என்னை தள்ளி விட்டு தள்ளி விட்டு மூடி மறைத்தாய்
பெண் : பேச எண்ணி சில நாள் அருகில் வருவேன் பின்பு பார்வை போதும் என நான் நினைத்தேன்… நகர்ந்தேனே…மாற்றி கண்கள் எழுதும் இரு கண்கள் எழுதும் ஒரு வண்ண கவிதை காதல் தானாஒரு வார்த்தை இல்லையே இதில் ஓசையில்லையே இதை இருளிலும் படித்திட முடிகிறதே
ஆண் : இரவும் அல்லாத பகலும் அல்லாத பொழுதுகள் உன்னோடு கழியுமா தொடவும் கூடாத படவும் கூடாத’இடைவெளி அப்போது குறையுமா
பெண் : மடியினில் சாய்ந்திட துடிக்குதே மறுபுறம் நாணமும் தடுக்குதே இதுவரை யாரிடமும் சொல்லாத கதை
ஆண் : கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால் என்னை கட்டி இழுதாய் இழுதாய் போதாதென சின்ன சிரிப்பில் ஒரு கள்ள சிரிப்பில் என்னை தள்ளி விட்டு தள்ளி விட்டு மூடி மறைத்தாய்
பெண் : திரைகள் அண்டாத காற்றும் தீண்டாத மனதிற்குள் எப்போது நுழைந்திட்டாய் உடலும் அல்லாத உருவம் கொள்ளாத கடவுளை போல்வந்து கலந்திட்டாய்
ஆண் : உனையன்றி வேறொரு நினைவில்லை இனி இந்த ஊனுயிர் எனதில்லை தடையில்லை சாவிலுமே உன்னோடு வர
பெண் : கண்கள் எழுதும் இரு கண்கள் எழுதும் ஒரு வண்ண கவிதை காதல் தானாஒரு வார்த்தை இல்லையே இதில் ஓசையில்லையே இதை இருளிலும் படித்திட முடிகிறதே
ஆண் : பேச எண்ணி சில நாள் அருகில் வருவேன் பின்பு பார்வை போதுமென நான் நினைப்பேன் நகர்வேனே மாற்றி
பெண் : கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால் எனை கட்டி இழுதாய் இழுதாய் போதாதென
ஆண் : சின்ன சிரிப்பில் ஒரு கள்ள சிரிப்பில் என்னை தள்ளி விட்டு தள்ளி விட்டு மூடி மறைத்தாய்.
இங்கே ஒரு இடத்தை கவனியுங்கள் அந்த வரியின் ஆழத்தை கவனியுங்கள்
திரைகள் அண்டாத காற்றும் தீண்டாத மனதிற்குள் எப்போது நுழைந்திட்டாய் உடலும் அல்லாத உருவம் கொள்ளாத கடவுளை போல்வந்து கலந்திட்டாய்
மற்றொரு வரி
பேச எண்ணி சில நாள் அருகில் வருவேன் பின்பு பார்வை போதுமென நான் நினைப்பேன் நகர்வேனே
இப்படி அருமையான வரிகளை கேட்கும்போது மனசுக்கு எவ்வளவு சுகம் கிடைக்கிறது தெரியுமா
இரவும் அல்லாத பகலும் அல்லாத பொழுதுகள் உன்னோடு கழியுமா தொடவும் கூடாத படவும் கூடாத’ இடைவெளி அப்போது குறையுமா
Wednesday, August 5, 2009
Subscribe to:
Posts (Atom)
